சர்வேதச அளவில் தயாரிப்பு மற்றும் விநியோக துறையில் கொடி கட்டி பறக்கும் ‘ஈரோஸ் சவுத்’ நிறுவனம், தற்போது நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கிறது….இதன் மூலம் தென் இந்திய திரையுலகில் இன்னும் ஆழமாக கால் பதித்து இருக்கிறது ‘ஈரோஸ் சவுத்’. “நயன்தாரா உடன் இணைந்து பணியாற்றும் இந்த திரைப்படத்தை பற்றி அறிவிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் கதையை அறிமுக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி நயன்தாராவிடம் கூறிய அடுத்த கனமே, இதில் […]