பல்வேறு வருடங்களாக உலகெங்கும் உள்ள மக்களை மகிழ்விக்கும் james bond படங்களின் தொடர்ச்சியாக தயாராகும் படம்தான் ‘Spectre ‘. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த நடிகர்கள் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்களாக ஆவர் என்பதே எழுதப் படாத சட்டமாகி விட்டது. எத்தனை வகையான படங்கள் வந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இருக்கும் ஆதரவு கூடுமே தவிரக் குறையாது என்பதற்கு ‘Spectra’ படத்துக்கு கிடைக்கும் வர்த்தக ரீதியான வரவேற்ப்பு தான் சான்று. ‘ச்பெக்ட்ரா’ என்று அழைக்க படும் கொடிய தீவிர […]