Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

நவம்பர் 20 ஆம் தேதி வெளி வரும் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தொடர்ச்சியான ‘ச்பெக்ட்ரா’

SPECTREபல்வேறு வருடங்களாக உலகெங்கும் உள்ள மக்களை மகிழ்விக்கும் james bond படங்களின் தொடர்ச்சியாக தயாராகும் படம்தான் ‘Spectre ‘. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த நடிகர்கள் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்களாக ஆவர் என்பதே எழுதப் படாத சட்டமாகி விட்டது. எத்தனை வகையான படங்கள் வந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இருக்கும் ஆதரவு கூடுமே தவிரக் குறையாது என்பதற்கு ‘Spectra’ படத்துக்கு கிடைக்கும் வர்த்தக ரீதியான வரவேற்ப்பு தான் சான்று. ‘ச்பெக்ட்ரா’ என்று அழைக்க படும் கொடிய தீவிர வாத குழு ஒன்று உலகின் அமைதியை குலைக்கும் கொலை நோக்கு திட்டத்துடன் செயல்படுவதை அறிந்து அந்தக் கூட்டத்தில் ரகிசயமாக ஊருடுவும், ஜேம்ஸ் பாண்ட் அவர்களின் திட்டத்தை முறியடிக்க முயற்சி செய்கிறார். தேசிய பாதுக்காப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிக்கோ ஜேம்ஸ் பாண்டுடைய நடவடிக்கை மேல் அதிருப்தி. அதற்கான காரணம் என்ன, பொதுவாகவே ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் அழகான ராட்சசிகளான பெண்களுக்கு இந்தப் படத்தில் பங்கு என்ன என்பதை மிகவும் சுவராசியமாக படம் பிடித்து இருக்கிறார்கள். இன்று பல நாடுகளில் வெளி வந்த ச்பெக்ட்ரா இதுவரை நிலைத்து இருந்த வசூல் சாதனைகள் பலவற்றை முறியடித்துஉள்ளது. உலகெங்கும் ச்பெக்ட்ரா ஜுரம் பரவி வருகிறது. திரை இடப் பட்ட இடங்கில் எல்லாமே வசூல் மழைதான் . இந்தியாவில் ‘ச்பெக்ட்ரா ‘ நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளி வரும் என சோனி pictures நிறுவனத்தினர் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

Back To Top
CLOSE
CLOSE