உறையவைக்கும் திகில் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை என்றுமே கவர்ந்துள்ளன. சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் படம் தான் ‘அவள்’. ‘Viacom18 Motion Pictures’ நிறுவனமும் ‘Etaki Entertainment’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்திற்கான ஆவலும் பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ட்ரைலரின் காட்சியமைப்பு, இசை ஆகியவை பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் அளவிற்கு உள்ளதாக பார்த்தவர்களால் கூறப்படுகிறது . இப்படம் வரும் நவம்பர் […]