இரட்டை வேடங்களில் சத்யராஜ் நடிக்கும் “ முருகவேல் “ நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ முருகவேல் “ இந்த படத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். மற்றும், ரம்யாநம்பீசன், கஞ்சா கருப்பு, பப்லு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – லோகநாதன் இசை – கோபி சுந்தர் பாடல்கள் – அண்ணாமலை இயக்கம் – ஜோஷி படம் பற்றி இயக்குனர் ஜோஷி கூறியதாவது…. […]