கடந்த வருடம் வெளி ஆன படங்களில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்த முக்கியமான படம் ‘ராஜ தந்திரம் ‘. மிகவும் நேர்த்தியான படப்பிடிப்பு, இயக்கம், நடிப்பு என எல்லோராலும் பாராட்டப் பட்ட இந்தப் படம் விமர்சகர்கள் இடையே பெரிதும் பிரபலமானது. ‘ராஜ தந்திரம் ‘ என்றத் தலைப்பே ரசிகர்களை கவரும் பெரிய மந்திரம் எனலாம். இப்பொழுது அந்த தலைப்பே இரண்டாவது பாகமாக வர இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அந்தப் பரவசத்தை முதல் அறிவிப்பிலேயே செய்து விட்டார் […]