Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

நிறைய சுவாரசியங்களுடன் இந்த வருடம் திரைக்கு வரும் ‘ராஜ தந்திரம்’ 2′

Rajathandhiran 2கடந்த வருடம் வெளி ஆன படங்களில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்த முக்கியமான படம் ‘ராஜ தந்திரம் ‘. மிகவும் நேர்த்தியான படப்பிடிப்பு, இயக்கம், நடிப்பு என எல்லோராலும் பாராட்டப் பட்ட இந்தப் படம் விமர்சகர்கள் இடையே பெரிதும் பிரபலமானது. ‘ராஜ தந்திரம் ‘ என்றத் தலைப்பே ரசிகர்களை கவரும் பெரிய மந்திரம் எனலாம். இப்பொழுது அந்த தலைப்பே இரண்டாவது பாகமாக வர இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

அந்தப் பரவசத்தை முதல் அறிவிப்பிலேயே செய்து விட்டார் ராஜ தந்திரம் 2 படத்தின் இயக்குனர் செந்தில் வீரா சாமி. இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் பயின்றவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.’ராஜ தந்திரம்’ 2′ படத்தில் இருந்து ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்ட ராஜ தந்திரம் முதல் பாகத்தில் நடித்த வீரா உட்படமூன்று பேர் நடிக்கும் முக்கியக் காட்சியான ஒரு ஆறு நிமிட காட்சியை முன்னோட்டமாக வெளி இட்டு உள்ளனர் படக் குழுவினர்.

‘ராஜ தந்திரம் 2 படம் முந்தைய படத்திலிருக்கும் சுவாரசியம் ஒன்றுக் கூட குறையாமல், நிறைய சுவாரசியம் கூடித்தான் வெளி வரும்.எங்களுக்கு வலு சேர்க்க இசை ஜாம்பவான் இளைய ராஜா சார் இணைந்து இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பெருமை.இந்த வருடம் வெளி வரும் என்பதையும் , தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நிச்சயம் இருக்கும் எனக் கூறினார் செந்தில் வீராசாமி.

Back To Top
CLOSE
CLOSE