Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

“ரம்” படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் நரேன் உறுதி!!!

Rum Movie Stills (2)நடிகர் நரேன் முதல் படம் தொட்டு இன்றுவரை தனது படங்களை தேர்வு செய்வதில் மிக்க சிரமம் எடுத்து கூடுதல் கவனம் செலுத்தி நடிப்பவர் என பெயர் பெற்றவர். அப்படி வந்தது தான் சித்திரம் பேசுதடி,அஞ்சாதே மற்றும் முகமூடி. இதற்கு இடையில் சிறிய சறுக்கல்கள் இருந்தாலும் பெரும்பாலும் நல்ல படங்களில் பணியாற்றி தனது பணியை திறம்பட செய்பதில் நரேன் வல்லவர். சமீபத்தில் வெளியான கத்துக்குட்டி படமும் அந்த வகையே..,

இதனை தொடர்ந்து நடிகர் நரேன் தற்போது நடித்து வரும் படம் ரம். இந்தப் படத்தை பற்றி அவர் கூறியது.., ‘இதுவே நான் நடிக்கும் முதல் HORROR படம் என்பதால் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த படத்தில் கலந்து கொண்டேன். இந்த படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகர் விவேக் நடிக்கிறார் அவர் உடன் நான் நடிப்பதில் மிக்க மகழ்ச்சி அடைவதோடு பெருமையும் அடைகிறேன்.

Rum Movie Stills (5)இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திகில் பயத்தில் உறைய வைக்கும் அதற்கு உறுதி நிச்சயம் புதிய அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வாரி வழங்கும், அனிருத் இசை அமைப்பு என்றாலே படத்துக்கு ஒரு கெத்து வந்து விடும்,அந்த வகையில் அவருடைய இசை அமைப்பில் நான் நடித்து இருப்பதில் எனக்கு பெருமையே’ என்றார்.

மசாலா படம் படத்தை தயாரித்த ஆல் வின் pictures தயாரிக்க , சாய் பாரத் இயக்க புது முகம் ஹ்ரிஷிகேஷ், ஷெட்டி, மிய ஜார்ஜ் நடிக்க அவர்களுடன் விவேக், நரேன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்க படும் ‘ரம்’ ரசிகர்களை கிறு கிறுக்க வைக்கும் காட்சி அமைப்புகளை கொண்டப் படமாகும்..

Back To Top
CLOSE
CLOSE