2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நோர்வே தமிழ் திரைப்பட விழா படிப் படியாக வளர்ச்சியடைந்து 9 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நோர்வே தமிழ் திரைப்பட விழா மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் பல பிரிவுகளில் “தமிழர் விருது ” வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் இருந்து 2017 […]