ஆவலை தூண்டும் டீசர்,மயக்கும் இசை,கண்ணை பறிக்கும் அருமையான காட்சி அமைப்பு, நெருப்பு போல் ஜொலிக்கும் விக்ரம், பார்பவர்களின் மனதை மயக்கும் சமந்தா, என்ற ஒரு வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிக் கொண்ட ‘பத்து என்றதுக்குள்ள’ திரைப் படத்தின் ‘கானா கானா’ பாடலின் டீசெர் இன்று வெளி ஆகிறது. விக்ரமுடன் இணைந்து திரையே தீப்பிடிக்கும் அளவுக்கு ஆடியிருப்பவர் நடிகை சார்மி. இந்தப் பாடல் ‘பத்து என்றதுக்குள்ள’ படம் என்றால் விறு விருப்புக்கு பஞ்சம் இல்லை என்ற நம்பிக்கைக்கு […]