தமிழ் சினிமாவில் எல்லா ஹிரோக்களுக்கும் ரீலிலும், ரியலிலும் நண்பனாக இருப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்திருப்பவர் தான் ‘பரோட்டா’ சூரி. இல்லை இல்லை ‘புஷ்பா புருஷன்’ சூரி. பரோட்டா சூரியாக இருந்த என்னை ‘புஷ்பா புருஷன்’ சூரியாக மாற்றிய பெருமை என் இயக்குனர் எழில் சாரையே சேரும். அவருடைய சிஷ்யன் சுசீந்திரன் எனக்கு கொடுத்த பரோட்டா சூரி என்ற அடையாளத்தை, அவரின் குரு எழில் சாரே உடைத்து அதை விட பெரிய அடையாளத்தை […]