“ பாபி சிம்ஹா , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்கும் ‘பாம்பு சட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தாமிரபரணி’ புகழ் முக்தா பானு, சார்லி , K ராஜன், சோமசுந்தரம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், RV உதயகுமார், சரவண சுப்பையா ஆகியோர் முக்கிய […]