‘கலைச் செல்வன்’ விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் படத்தின் மீதான ரசிகர்களின் ஆவல், நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து கொண்டே போவது , நிஜமாகவே ஒரு ஆவேசமான கடல் அலையைப் பார்ப்பது மாதிரியான உணர்வைத் தருகிறது . படத்தின் அட்டகாசமான டீசர் மற்றும் கொண்டாட வைக்கும் டிரைலர் , குறும்பு கொப்பளிக்கும் புரோமோ வீடியோ இவற்றை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி எகிறிக் கொண்டே போகிறது என்றால், அதற்கேற்ப படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி […]