புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு இசை குடும்பங்கள் சார்பில் நன்றி இசையமைப்பாளர் தேவா மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இயல், இசை,நாடகம், நாட்டியம் திரைப்படம் மற்றும் கிராமியக் கலைகள் என பல தரப்பட்ட கலைப் பிரிவுகளை சார்ந்த கலைஞர்களுக்கு மாண்பு மிகு அம்மா அவர்கள், நலிந்த நிலையில் வாழும் புகழ் பெற்ற வயோதிக கலைஞர்களுக்கு மாதம் தோறும் நிதி உதவி வழங்குதல், மறைந்த கலைஞர்களின் குடும்பங்களை […]