பெஞ்ச் கல்ச்சர் தொட்டதெல்லாம் ‘பொன் ‘ ஆகும். செய்யும் வேளையில் நேர்த்தியாகவும் , தரம் வேண்டும் என்று பிடிவாதமாகவும் இருந்தால் இருந்தால் தொட்டதெல்லாம் ‘பொன் ‘ ஆகும். என்பதில் தீவிர நம்பிக்கை வைத்து இருக்கும் நிறுவனம் பெஞ்ச் கல்ச்சர். திறமையான இளைஞர்களை திரைக்கு வர உதவும் வகையில் நிறைய குறும்படங்களை தயாரிக்கும் பெஞ்ச் கல்ச்சர் நிறுவனத்தினர் அடுத்ததாக இணையதளத்தில் வெளி இடும் குறும் படத்தின் தலைப்பு ‘ பொன் ‘. ஒரே உச்சரிப்பு ஆனால் அர்த்தம் வெவ்வேறு […]