A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘88’. இந்தப் படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக உபாஷ்னா ராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ், ஜி.எம். குமார், பவர் ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா, கடம் கிஷன், மீரா கிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய்யும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு – வெற்றி மாறன், இசை – தயாரத்னம், கலை இயக்கம் – ஆரோக்கியராஜ், பாடல்கள் – […]