பேட்லர்ஸ் சினிமா தயாராயிருக்கும் நான்கடவுள் ராஜேந்திரன் நடிக்கும் “யானை மேல் குதிரை சவாரி” ஒரு காரியத்தை செய்ய முயற்சி செய்யாமலே முடியாதுன்னு முடிவு பன்றதுதான் உலகத்துலையே நம்பர் ஒன் முட்டாள்தனம்ங்கிறத மனசுல வச்சிக்கிட்டு ஒரு டீம் தங்களால முடியாத காரியத்தை முடிக்க முயற்சி பன்றாங்க. இத காமேடி, சென்ட்டிமென்ட் கலந்து பண்ணிருக்கோம். நான் கடவுள் ராஜேந்திரன் செம்ம ஜாலியான கேரக்டர்ல நடிச்சிருக்கார். அர்ச்சனாசிங், லொள்ளுசபா சாமிநாதன், வழக்குஎண் முத்துராமன் கிருஷ்ணமூர்த்தி, மிப்பு, தாரிகா நடிச்சிருக்காங்க. பிண்ணனி இசை […]