சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய டேர்மினடர், மிசன் இம்பாசிபல்,ஆகிய படங்களை வெளியிட்ட Auraa சினிமாஸ் இந்த மாதம் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தை வெளியிட உள்ளனர். இதைத் தொடர்ந்து All in pictures என்னும் புதியபட நிறுவனம் தயாரிக்க , பிரபல ஒளிபதிவாளர் லக்ஷ்மன் இயக்கத்தில், பாபி சிம்மா, மிர்ச்சி சிவா நடிக்கும் ‘மசாலா படம் ‘ என்னும் படத்தின் விநியோக உரிமையை பெற்று உள்ளனர். ‘ இன்று வரும் படங்கள் ஏறத்தாழ ஒன்றை ஒன்று மிஞ்சும் […]