விஜய் ஆண்டனி ,சத்னா டைட்டஸ் இணையாக நடிக்க , இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான ‘பிச்சைக் காரன்’ மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளி வர உள்ளது. ‘தமிழ் திரை உலகத்துக்கு இது நல்ல வேளை என்றுத் தான் சொல்ல வேண்டும்.நல்ல தரமான கதை அம்சம் உள்ளப் படங்கள் வெளி வருவதும் , வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே ‘பிச்சைக்காரன்’ போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும் என்ற […]