‘வெங்கட் பிரபு’ என்ற பெயர் உச்சரிக்க படும் போதே இரு சிறு புன்னகையும் உங்கள் உதட்டில் பிறக்கும்.அதற்கு காரணம் அவர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் நிச்சயமாக, வெங்கட் பிரபு டீம் போன்ற ஒரு ஜாலியான டீம் தான். அவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் முன்பே, அவருடைய இசை ஆல்பங்களைப் பெறுவதற்கு நாம் மிகவும் ஆர்வமாக உள்ளோம். முதல் முறையாக, அவரது தம்பி பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் இசை அமைப்பாளராக வெங்கட் பிரவுடன் இணைவது அதிக ஆர்வத்தை […]
மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் ‘கோலி சோடா 2’ இடம்பிடித்துள்ளது
சில படங்கள் மட்டும் தான் நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் கதை பலத்தால் பெரும் வெற்றி பெற்று அடுத்த பாகங்களுக்கு வழி வகுக்கும். இது போன்ற ஒரு ‘படம் தான் கோலி சோடா’. சில வருடங்களுக்கு முன்பு ரிலீசான இப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகம் ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பி சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ‘கோலி சோடா 2’ படத்தின் நடிகர்கள் மற்றும் கதை பின்னணி வேறாக இருந்தாலும், ‘கோலி சோடா’ முதல் […]