நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள்,திரை அரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். சகல தரப்பினரையும்,திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்றக் கணிப்பை அவர் என்றுமே பொய்க்க விட்டதில்லை. அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘அஞ்சல’ திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல சண்டை இயக்குனர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில், நந்திதா விமலுக்கு ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சல’ படத்தின் விநியோக உரிமையை பெற்று இருப்பவர் […]