Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘அஞ்சல’ திரைப்படம்…

Anjala Movie Working Stills (3)நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள்,திரை அரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். சகல தரப்பினரையும்,திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்றக் கணிப்பை அவர் என்றுமே பொய்க்க விட்டதில்லை. அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘அஞ்சல’ திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல சண்டை இயக்குனர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில், நந்திதா விமலுக்கு ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சல’ படத்தின் விநியோக உரிமையை பெற்று இருப்பவர் Auraa சினிமா மகேஷ் கோவிந்தராஜ்.ரசிகர்களை கவரும் வகையில் பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும் பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் படத்தின் இசை அமைப்பாளர் என்பது பிரதானம்.Bangalore days, என்னு நிண்டே மொய்தீன் ஆகிய மலையாள படங்களின் இசை மூலம் எல்லோர் மனதையும் கொள்ளைக் கொண்ட இசை இவருடையது. அஞ்சல படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருக்கும் , 19 ஆம் தேதி இசை வெளியீடு அதை தொடர்ந்து வெகு விரைவில் ரசிகர்களை சந்திக்க வருகிறார் ‘அஞ்சல’ என்றுக் கூறினார் தயாரிப்பாளர் திலிப் சுப்புராயன்.

Back To Top
CLOSE
CLOSE