சமீபமாக திரை உலகம் சந்தித்து வரும் மிக பெரிய சவால் சமூக வலை தள விமர்சகர்களிடம் இருந்து தான் என்பது பொதுவானக் கருத்து. படத்தை பற்றிய விமரிசனம் செய்வது காசு கொடுத்து படம் பார்பவனின் உரிமை என்று ஒரு சாராரும் , சினிமா என்பது ஒரு வியாபாரம்,அடுத்தவர் வியாபாரத்தை விமரிசித்து வீழ்த்த இவர்கள் யார் என்று ஒரு சாராரும் வாத பிரதிவாதங்களை வைத்து தர்க்கம் செய்து வருகிறார்கள். ஆல் இன் Pictures என்னும் புதிய பட நிறுவனம் […]