மீரா ஜாக்கிரதை’ தேசிய விருது நடிகர் பாபிசிம்ஹா பிரதான வில்லனாக வந்து மிரட்டுகிறார். மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யசக்தி பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுக்க நிலவி வருகின்றன. அது பற்றி கேள்விகளும் ஆராய்ச்சிகளும் உலகெங்கும் தொடர்கின்றன. ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க இளைஞர்குழு ஒன்று புறப்படுகிறது. அவர்களுக்கு நேரும் அனுபவங்களை இதயத்தின் லப்படப் ஓசை எகிறும் அளவுக்குச் சொல்கிற படம்தான் ‘மீராஜாக்கிரதை’ இப்படத்தை ஆர்.ஜி.கேசவன் இயக்கியுள்ளார். இந்திய […]