டாம் க்ரூஸ் நடிப்பில் கிரிஸ் மெக்குவாரி இயக்கியுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு படம் வித்தியாசமான சாகசங்களை மேற்கொள்ளும் டாம் க்ரூஸ் ‘மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ (MissionImpossible: Rogue Nation) திரைப்படத்தில் கார், பைக், விமானம் என பல சாகசங்களை செய்துள்ளார். இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் இப்படம் மிஷன் ‘இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ என்று தமிழில் வெளியாகவுள்ளது. இயக்குனர் கிரிஸ் மெக்குவாரி மிஷன் […]