ஸோஃபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம்“பெப்பி சினிமாஸ்” சார்பாக இணைந்து தயாரிக்கும்,பிரசாந்த் இயக்கும் “யானும் தீயவன்”நாளைய இயக்குனர் சீசன் 3ல் பங்கேற்றவரும், இயக்குனர் ஹரியிடம் “சிங்கம் 2” படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவருமான பிரசாந்த் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, “யானும் தீயவன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.புதுமுகம் அஷ்வின்செநீவ்கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவரகளுடன் […]