மலையாளத் திரையுலகில் 150 கோடி வசூல் சாதனை செய்த ஒரே திரைப்படம் ‘புலி முருகன்.’ மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலின் சினிமா வாழ்க்கையில் கிரீடமான இந்த ‘புலி முருகன்’ திரைப்படம், தற்போது அதே பெயரில் தமிழில் 3-D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் ‘புலி முருகனை’ தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் ‘புலி முருகன்’ படத்தை தமிழிலும் உருவாக்குகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடித்திருக்கிறார். மற்றும் […]