அறிமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி ஜோடியாக நடிக்கும் ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை தி.நகரில் இருக்கும் சிவாஜியின் வீடான ‘அன்னை இல்ல’த்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் தனுஷ், விவேக், பிரபு, சிவகார்த்திகேயன், விஷால், இயக்குநர் விக்ரமன், சத்யராஜ், ‘ரோகிணி’ பன்னீர்செல்வம், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் இசையை வெளியிட்டுப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.அவர் […]