இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து ராசியான நடிகை எனப் பெயர் பெற்றார் நாயகி சுரபி. ஜெய் நடிப்பில் உருவாகிவரும் பெரிதும் எதிர்பார்க்க படும் ‘புகழ்’ படத்தில் ஜெய்க்கு இணையாக நடித்து வருகிறார் சுரபி.பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் தயாரிப்பில் இயக்குனர் மணிமாறன் இயக்கும் ‘புகழ்’ படத்தைப் பற்றி சுரபி கூறும்பொழுது “இப்படத்தில் எனது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் […]