முகிலன் சினிமாஸ் & தங்கத்துளசி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் “அழகு குட்டிச் செல்லம்” இயக்குனர் சார்லஸ் இயக்கும், “சாலை” முகிலன் சினிமாஸும் தங்கத்துளசி புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சாலை” என்று பெயரிட்டுள்ளனர். “சாலை” படத்தை “நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். ‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா(KRISHA) ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘அழகு குட்டிச் […]