ஹன்சிகா, பெயரை கேட்டாலே புன்னகை நம் உதடுகளில் ஒட்டிக் கொள்ளும். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமாய் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுக்கும் விதமாகட்டும் , நல்ல கதைகளில் நடிக்கும் இயல்பாகட்டும், அனைவருக்கும் உதவும் குணமாகட்டும் அனைத்தும் ஹன்சிகாவை இன்னும் ஒருபடி தமிழ் ரசிகர்களிடையே அவரை நெருக்கம் ஆக்கியுள்ளது. ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ள இவரது ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரை வாழ்க்கை, […]