லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் “லைகா புரொடக்ஷன்ஸ் 9” தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். தொடர் வெற்றி படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் […]
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ்…
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். தூங்கா நகரம் இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படம் லைகாவின் புரொடக்ஷன் எண்.9 என இப்போது அழைக்கப்படுகிறது. இப்படத்தில் முக்கிய மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.