வுண்டர்பார் பி லிட் நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரிக்கும் படங்கள் எதிர்பார்ப்புக் குரியவை. மட்டுமல்ல பரவலான வெற்றியையும் பெற்றவையாகும். அந்த வகையில் இந்நிறுவனம் தயாரித்த படங்களான ‘.3 ‘ ,.’எதிர்நீச்சல்’ ‘விஐபி;, ‘காக்கி சட்டை’, ‘காக்கா முட்டை’ ஆகிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவையாகும். குறிப்பாக தனுஷ் .தயாரித்த ‘காக்கா முட்டை’ உலகத் திரைப்படவிழாக்களில் பிரமாண்டமான வரவேற்பையும் ,உள்ளூர் திரையரங்குகளில் அதிரடி வசூலையும் பெற்ற படமாகும். தனுஷின் வுண்டர்பார் பி லிட் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படம் […]