காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி,வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படத்திற்கு “ அவன் அவள் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவாலட்சுமணன் செவ்வாளை, ஆதிசிவன் சுப்புராஜ்,சின்ராசு, மணிகுட்டி, என்.சி.பி.விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரவி சீனிவாசன், இசை – கார்த்திக் ராஜா, பாடல்கள் – சினேகன், பா.விஜய், கலை – ஆரோக்கியராஜ், நடனம் […]