விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட தளபதி விஜய் ரசிகர்களின் மாபெரும் நலத்திட்ட உதவிகள் ! தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு (29.4.2018) நேற்று விருதுநகர் மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு இடங்களில் தையல்மிஷின் 24, சேலை 250 , குடம் 480, ஆட்டுகுட்டி 10 பசுமாடு 2, அரிசி மூட்டை 30 ,கம்யூட்டர் 3, டிபன்பாக்ஸ் 130, மின்விசிறி4 நோட்டுபுத்தகம் 400 குழந்தைகளுக்கு ,ஸ்ரீ வில்லிபுத்தூர் நகர தலைமை, நகர தொண்டரணி தலைமை […]