ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் அடுத்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், வினோதினி ஆகியோரும் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு – கோவிந்தராஜ், […]
விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96‘ திரைப்படம்
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்திசண்டை’, விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ போன்ற படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை தயாரித்து வருகிறார். இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை […]