பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தர்மதுரை படம் பார்த்து நெகிழ்ந்தனர். இயக்குநர் சீனுராமசாமிக்கு பாராட்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமிசாமியின் இயக்கத்தில் வெளிவரும் தர்மதுரை படத்தின் பிரத்யேக காட்சியை கண்டுகளித்து பாராட்டினர். தன் மருத்துவ குடும்பத்துடன் படம் […]