வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மாஸ்’. யுவன் இசையமைத்திருக்கும் படத்துக்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சூர்யா – வெங்கட்பிரபு இணை முடிவான உடன், இரண்டு நாயகர்கள் கொண்ட கதை ஒன்றை தெரிவித்திருக்கிறார் வெங்கட்பிரபு. அக்கதையில் நடிக்க ரவிதேஜாவிடம் பேசியிருப்பதாகவும், தெலுங்கில் ஒரே சேர படமாக பண்ணலாம் என்ற திட்டத்தையும் தெரிவித்திருக்கிறார். அப்படத்தின் கதையை கேட்ட சூர்யா, இப்படத்தில் எனது கதாபாத்திரம் வில்லன் […]