விஷால், வடிவேலு, தமன்னா, சூரி நடிக்கும் கத்திசண்டை படம் துவங்கியது ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக “ கத்திசண்டை “ படத்தையும் தயாரிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள் . […]
விஷால்,கார்த்தியை மனசு வருந்தும்படி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த – இயக்குனர் சேரன்
சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் திரு.சரத்குமார் அவர்களுக்கு ஆதரவாக பேசிய போது, திரு.விஷால் அணியிரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது. எனக்கும் அதற்குபின் அதைப் பார்த்தபோது நாம் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இதை இவ்வாறு பதிவு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு வந்தது. சில நேரங்களில் சில விஷயங்களை நாம் பதிவு செய்யாமலோ அல்லது புறந்தள்ளியோ போனோம் என்றால், அது நம்மை வளர்த்த […]
விஷால், ஆர்யா வெளியிட்ட தக்கன பிழைக்கும் குறும்பட டீஸர்
பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கத்தில் உருவாகும் தக்கன பிழைக்கும் குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ’தக்கன பிழைக்கும்’ குறும்படத்தின் டீஸரை நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும் தங்கள் ட்விட்டர் அக்கவுண்டில் இன்று வெளியிட்டார்கள். டீஸரை வெளியிட்ட ஆர்யா ‘’ராஜீவ் காந்தி ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறார் என்றவுடன் அவரது இயல்பு போலவே ஏதோ ஜாலியாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் டீஸர் மிகவும் சென்சிபிளாக, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டீஸராக […]