கிரியேடிவ் சினிமாஸ் NY – NJ எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் MM.சந்திரமௌலி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் 2011ம் ஆண்டுத் தெலுங்கில் வெற்றிப்பட இயக்குனர் B.சுகுமார் இயக்கத்தில் நாகச் சைத்தன்யா தமன்னா நடிப்பில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வசூல் வேட்டை செய்த திரைப்படம் “100% லவ்”. தற்போது இப்படத்தைத் தெலுங்கில் இயக்கிய B.சுகுமார் தமிழில் கிரியேடிவ் சினிமாஸ் NY சார்பில் தயாரிக்கின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை NJ எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றது. இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் […]