மலேசியாவை சேர்ந்த தனி நபர் இசை கலைஞர் ஈஸ்வர் ராகவன் உருவாகியுள்ள பாடல் தான் ‘செல்வோம் வா’. விடுமுறையில் தனிமையில் நெடும் பயணம் மேற்கொள்ளும் ஒரு மனிதன் தனக்கும் இயற்க்கை மற்றும் மனிதத்துக்கும் உண்டான தொடர்பை உணர்வதே ‘செல்வோம் வா’ வீடியோ பாடல். இந்த விடியோவை கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.ஓவியா ஓமாபதியின் வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. ‘ராசாளி’ பாடல் புகழ் சாத்தியபிரகாஷ் மற்றும் சுதர்ஷன் அசோக் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். அக்டோபர் 20 ஆம் தேதியன்று இப்பாடலை U1 […]