Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

U1 ரெகார்டஸ் வெளியிடும் ‘செல்வோம் வா’

மலேசியாவை சேர்ந்த தனி நபர் இசை கலைஞர் ஈஸ்வர் ராகவன் உருவாகியுள்ள பாடல் தான் ‘செல்வோம் வா’. விடுமுறையில் தனிமையில் நெடும் பயணம் மேற்கொள்ளும் ஒரு மனிதன் தனக்கும் இயற்க்கை மற்றும் மனிதத்துக்கும் உண்டான தொடர்பை உணர்வதே ‘செல்வோம் வா’ வீடியோ பாடல். இந்த விடியோவை கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.ஓவியா ஓமாபதியின் வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. ‘ராசாளி’ பாடல் புகழ் சாத்தியபிரகாஷ் மற்றும் சுதர்ஷன் அசோக் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

அக்டோபர் 20 ஆம் தேதியன்று இப்பாடலை U1 ரெகார்டஸ் ரிலீஸ் செய்துள்ளது. நிறைய திறமையான இசை கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதே U1 நிறுவனத்தின் நோக்கமாகும். அவ்வாறான திறமையாக ஈஸ்வர் ராகவனை யுவன் கண்டுள்ளார். ‘செல்வோம் வா’ பாடல் ஏற்கனவே ”Agni Showdown 2016” விழாவில் சிறந்த தனி நபர் இசை விடியோ விருதையும், ‘Global Music Award Festival’ விழாவில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளது. ‘TMFF’ பெஸ்டிவலுக்கும் இப்பாடல் தேர்வாகியுள்ளது.

பாடல் லிங்க் :

https://www.saavn.com/s/album/tamil/Selvom-Vaa-2017/5OjzKLxyd7o_

Back To Top
CLOSE
CLOSE