நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது 16- ஆண்டு நினைவு நாள் இன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தி,துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா,விக்னேஷ், எம். ஏ.பிரகாஷ், காஜாமொய்தீன்,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்
பிரச்சினை தீர்ந்து மீண்டும் தொடங்கியது ‘பில்லா பாண்டி ‘ படப்பிடிப்பு!
‘பில்லா பாண்டி ‘ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதில்உடனடியாகத் தலையிட்டு தீர்த்து வைத்த விஷால் மற்றும் செல்வமணி ஆகியோருக்கு ஆர்.கே.சுரேஷ் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அதிவேக நாயகனாக வளர்ந்துவரும் ஆர். கே.சுரேஷ் நடித்து வரும் படம் ‘பில்லா பாண்டி ‘. ‘தர்மதுரை’க்குப் பிறகு ஸ்டுடியோ 9 தயாரிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் நாயகன் ஆர்.கே.சுரேஷ் ஒரு அஜீத் ரசிகராக வருகிறார். இதன் படப் பிடிப்பு மதுரைப் பகுதிகளில் தொடங்கி […]
ஜூலை 28முதல் ‘புயலாய் கிளம்பி வர்றோம்’
ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி.ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலாய் கிளம்பி வர்றோம் ‘. இந்தப் படத்தில் நாயகனாக தமன், நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர், சிங்கம் புலி, திருமுருகன், அழகன் தமிழ்மணி, ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – விஜய்.வி., இசை-சார்லஸ் தனா, படத் தொகுப்பு – எஸ்.சதிஷ்குமார், வசனம் – கே.நந்தகுமார், கலை இயக்கம் – முத்துவேல், நடனம் – பாலாஜி, தினா, ராதிகா. […]
‘அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28அன்று வெளியாகிறது!
‘ஆக்ஷன் கிங்’அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28அன்று வெளி வர உள்ளது. நடிகர் அர்ஜுனின் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லான ‘நிபுணன்’ திரைப்படத்தில் அவருடன் வரலக்ஷ்மி சரத்குமார், பிரசன்னா மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளி ஆகி, அதற்கு மக்களிடையேயும் சினிமா வட்டாரத்திலும் பெருமளவு வரவேற்பு கிடைக்க பெற்றதால் ‘நிபுணன்’ திரைப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் ஆவலும் உருவாகியுள்ளது . மிக மிக வித்தியாசமான கதை பிண்ணனியில் உருவாகும் […]
’88’ படத்தின் பாடல்களை ‘டூ பா டூ’வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்.
சுவாரஸ்யமான தலைப்பை கொண்ட ’88’ வரும் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் M.மதன். பிரபல இசை நிறுவனம் ‘டூ பா டூ’ இப்படத்தின் இசையுரிமையை பெற்றுள்ளது. இந்த செய்தியால் ’88’ குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் . இப்படத்திற்கு தயா ரத்னம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை ‘டூ பா டூ’ அணியினரை மிகவும் கவர்ந்ததால் இப்படத்தின் இசையுரிமையை அவர்கள் உடனடியாக வாங்கியுள்ளனர். இது பெரிய உத்வேகத்தை அளித்துள்ளதாக ’88’ […]
வைரமுத்து வரிகளில் ‘கலாம் ஆன்தம்’
மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் ஐய்யாவின் இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலியை முன்னிட்டு ‘கலாம் ஆன்தம்’ என்ற வீடியோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடலை ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க திரு.வசந்த் அவர்கள் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார். இந்த ‘கலாம் ஆன்தம்’ ஐ ‘மார்க் குரூப் ஆப் கம்பனிஸ்’ ன் தலைவர் திரு.GRK ரெட்டி தயாரித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு […]
உலகின் மிகச்சிறந்தகலைஞன் நடிகர்திலகம் அவரின் நினைவுநாளன்று இந்ததலைமுறைக்கு நினைவுகூற ஒருபாடல் ஜூலை21 ம் தேதி வெளியிடப்படுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பிரபல பாடகர் பிரிஜேஷ் சாண்டில்ய ,
A R முருகதாஸ்- மகேஷ் பாபுவின் மாபெரும் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘ஸ்பைடர்’. இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் ஒருவரான A R முருகதாஸும் , தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான மகேஷ் பாபுவும் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஹிந்தி பட உலகில் சக்கை போடு போட்ட ‘தனு வெட்ஸ் மனு:ரிட்டர்ன்ஸ்’ படத்தில் மாபெரும் […]
பெண் போலீசாருக்கு சமர்ப்பிக்கும் ”மிக மிக அவசரம் படம்” இயக்குநர் சுரேஷ் காமாட்சி!
மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் /பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள். அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்! மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் ‘பளார்…பளார்’ என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் […]
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் ”ஹவுஸ் ஓனர்,” திரைப்படம்
அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணையாக, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கும் “House Owner”. தனது வித்தியாசமான படைப்புகளால் பெரிதும் பாராட்டப்படும் லட்சுமி ராமகிருஷ்ணன் தன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் ” ஹவுஸ் ஓனர்” ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் எனக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது ” நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன்.என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் […]