Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: தமிழ் செய்திகள்

“முத்துக்குமார் வான்ட்டேட்” இசை வெளியீட்டு விழா

சென்னை ஆர்.கே.வி.ஸ்டூடியோவின் பிரிவியூ திரையரங்கில் முத்துக்குமார் வான்ட்டேட் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு,ராதாரவி, கங்கை அமரன்,பெப்சி சிவா,இயக்குநர் அரவிந்த்ராஜ்‌,ஜாக்குவார் தங்கம்‌,பாடகர் நரேஷ் ஐயர்,இயக்குநர் எஸ்.என்.சக்திவேல்,கே..எஸ்.ஜி.வெங்கடேஷ்,தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ்குமார்‌,பி.ஜெகதீஷ்‌,சி.டி.பாண்டி,அசோக் லோதா,நடிகர் செளந்தரராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலரை நடிகர் ராதாரவி வெளியிட, கங்கை அமரன் பெற்றுக்கொண்டார். இசைத்தகட்டினை கங்கை அமரன் வெளியிட பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் […]

சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டங்கள்

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கிவரும் சர்வதேச அப்போஸ்தல பல்கலைக்கழகம் கல்வி, கலாச்சாரம், இயற்கைவளம், சமூக மேம்பாடு மற்றும் எழுத்துப் பணியில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தி வருகிறது. இவ்வாண்டு பாடலாசிரியர் பிரியன், பாடலாசிரியர் அண்ணாமலை, வனத்துறை அதிகாரி கொளஞ்சியப்பா, எழுத்தாளர் சிவன் ஆகியோர் டாக்டர் பட்டம் பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். பாடலாசிரியர் பிரியன் அவர்களுக்கு உலக அளவில் முதல்முறையாக பாடல் எழுதக் கற்றுத் தரும், பாடலாசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தமிழ்த் திரைப்பாக்கூடம் எனும் […]

சூர்யா படத்துடன் மோதும் புதுமுகங்கள் படம் : ‘இருவர் ஒன்றானால்’

இளைய இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஏ.ஆர் முருகதாஸின், பள்ளியிலிருந்து வந்த இரண்டு உதவி இயக்குநர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘இருவர் ஒன்றானால்’ .ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி என்கிற உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றாகி இணைந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். இவர்களில் சம்பத்குமார்தான் தயாரிப்பாளர். அன்புஜி இயக்குநர். இப்படம் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’படம் வெளியாகும் அதே மே29-ல் வெளியாகவுள்ளது. ஒரு நட்சத்திர நடிகர் சூர்யா படம் வெளியாகும் அதே தேதியில் முற்றிலும் புதுமுக நடிகர்கள் […]

கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் இயக்கும் ‘54231’ முழு நீள த்ரில்லர் படம்

மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘54231’ . இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ராகவேந்திர பிரசாத் இயக்கி யுள்ளார். ‘ரம்மி’, ‘தாண்டவக்கோனே’ படங்களில் நடித்த ஜி.ஆர். அர்வின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி கன்னடவரவு பவித்ரா. ‘நெருங்கிவா முத்தமிடாதே’ நாயகன் சபீர் வில்லனாக இருக்கிறார். மேலும் ரோகிணி, ரவிராகவேந்தர், ‘பசங்க’ சிவகுமார், நடித்துள்ளனர். படக் கதையில் இரண்டு மணி நேரம் நடக்கும் கதையைத் திரையில் இரண்டு மணி நேரம் நடக்கும் காட்சிகளாக உருவாக்கி உள்ளது […]

வைரமுத்துவின் 5 பாடல்களுடன் ‘அவளுக் கென்ன அழகிய முகம்’

தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லை சிவாஜிக்கும் பாடல்கள்எழுதினார், பிரபுவுக்கும் எழுதி, இன்று விக்ரம்பிரபுவுக்கும் எழுதிவருகிறார். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சேரனுக்கும் எழுதியவர், இன்று அறிமுகமாகும் புதிய இயக்குநருக்கும் எழுதி வருகிறார். அப்படித்தான்அறிமுக இயக்குநர் ஏ. கேசவன் இயக்கியுள்ள’அவளுக் கென்ன அழகிய முகம்’ படத்துக்கும் எழுதியுள்ளார். எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் […]

திருப்பதி பிரதர்ஸின் ‘ஜிகினா’ பர்ஸ்ட்- லுக்

தரமான படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே என்றுமே வரவேற்புண்டு. இதில் சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் என பாகு பாடில்லை. வழக்கு எண் 18/9, கோலி சோடா, மஞ்சப்பை , சதுரங்க வேட்டை என தரமான படங்களை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ், மீண்டும் ஒரு தரமான படத்தை வெளியிட தயாராக உள்ளனர். இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி இயக்கத்தில் விஜய் வசந்த், சானியா தாரா நடித்துள்ள ஜிகினா படத்தை திருப்பதி பிரதர்ஸ் வெளியிட உள்ளனர். “ படத்தை துவக்கும் […]

ஜெகபதிபாபு – சார்மி நடிக்கும் “ தலைப்புசெய்தி “

பிரகாஷ்ராஜ், பூமிகா நடித்த பெண் அடிமை இல்லை படத்தை தயாரித்த ரமணா பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு “ தலைப்பு செய்தி “ என்று பெயரிட்டுள்ளனர்.படு ஆக்ஷன் படமாக “ தலைப்பு செய்தி உருவாகி உள்ளது. நம்பர் ஒன் சேனலாக மாற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒரு டிவி நிர்வாகம் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அந்த டிவியில் செய்தியாளராக வேலை செய்யும் சார்மியிடம் ஒரு பென்டிரைவ் கிடைக்கிறது. அதில் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சிகரமானதாகும். அதை கைபற்ற […]

‘மேரே சப்னோ கி ராணி’ ஹிந்தி பாடலுக்கு வடிவேலு-சதா நடனம்..!

சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஸ்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வைகைப் புயல் வடிவேலு மற்றும் சதா இணைந்து நடிக்கும் புதிய படம் ‘எலி.’ 1969-ம் ஆண்டு பிரபல இந்தி திரைப்பட நடிகரான ராஜேஷ் கண்ணா, ஷர்மிளா தாகூருடன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ஆராதனா’. இப்படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான ‘மேரே சப்னோ கி ராணி’ என்ற பாடல் இந்தியா முழுவதிலும் பிரபலமான பாடல். சாகாவரம் பெற்ற பாடல் […]

Back To Top
CLOSE
CLOSE