Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: தமிழ் செய்திகள்

அரை நிர்வாண கோலத்தில் கதம் கதம் சாரிகா

எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு “ நிராயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, ரங்கா மிட்டாய் உட்பட பல படங்களில் நடித்தவர்.கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார். கதாநாயகன் சந்தோஷ் அமெரிக்காவிலிருந்து வரும் பந்தா பேர்வழி. சாப்ட்வேரில் பணிபுரிபவர் சாரிகா. அறிமுக நடிகரான வெங்கட் கால் டாக்சி டிரைவர். சரிகா வேலை […]

பேய் வேடத்தில் ராய்லஷ்மி

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார். மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்… இந்த படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடமேற்கிறார். […]

இலங்கை தமிழர்களின் படம் “சிவப்பு”

பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர்.கோவிந்த் தனது முக்தா என்டர்டைன்மென்ட்(பி)லிட் – புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் பட நிறுவனங்கள் இணைத்து வழங்க கழுகு வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் படம் “சிவப்பு” ராஜ்கிரண் அழுத்தமான கதாபாத்திரத்தில் கோணார் என்ற வேடமேற்று இருக்கிறார். நாயகனாக நவீன்சந்திரா நடிக்கிறார்.கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா,செல்வா,போஸ்வெங்கட்,ஏ.வெங்கடேஷ்,அல்வாவாசு, பூ ராம், சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். இது இலங்கை தமிழர் பற்றிய படம். ஆனால் இலங்கையில் […]

20/20 மேட்ச்மாதிரி சிக்ஸர்களாக பறக்கும் – 9 முதல் 1௦ வரை

HERO CINEMAS 9டூ 10 (ஒன்பதிலிருந்து பத்து வரை) கதை முன்னோட்டம் ஒரு காலைப் பொழுதில், மிக முக்கிய விஷயமாகHeroine (ஸ்வப்னா) காஞ்சிபுரம் வரை ஒருcall taxi -யில் செல்கிறாள்.call taxiயின்Driver-ரான Hero (கதிர்) ஒரு விநோதமான நடவடிக்கையுள்ளவனாக இருக்கிறான். இதனால் எரிச்சலும் பயமுமாக பயணத்தை தொடர்கிறாள். இதற்கிடையில், ஒரு இடியாப்ப சிக்கலில் போலிஸ் வேறு இவர்களை தேடிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் பின் தொடர்ந்து துரத்துகிறது.இவர்கள் காஞ்சிபுரம் சென்றதும், Heroine, Hero- வுக்கு ஒரு அதிர்ச்சியை […]

எங்க வீட்டுல விசேஷங்க – இயக்குனர் கே.பாக்யராஜ்

இயக்குநர் கே.பாக்யராஜின் வீட்டில் விசேஷம் நடக்கப் போகிறது. அவருடைய மகனும், நடிகருமான சாந்தனுவுக்குத் திருமணமாம்.மணமகள் பிரபல டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினியான கீர்த்தனா. இது காதல் திருமணம்தான். கீர்த்தனாவின் தந்தையும், தாயும் சினிமாவில் நடனக் கலைஞர்களாகப் பணியாற்றியவர்கள். திருமணம் ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் நடைபெறவுள்ளது. மறுநாள் ஆகஸ்ட் 22-ம் நாள் மாலை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம். மணமக்களுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்..!

நடிகைகள் காமெடியன் கூட மட்டும் நடிக்க மாட்டார்கள்: விவேக் கலகலப்பு

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக கணவர் மட்டும் இருக்க வேண்டும் என்கிற நடிகைகள் காமெடியன் கூட மட்டும் நடிக்க மாட்டார்கள் என்று விவேக் கலகலப்பாகப் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு. முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இப்படத்தை எம். சந்திரமோஹன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் தயாரித்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை அனிருத் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். விழாவில் விவேக் பேசும் போது ” […]

பிரெஞ்சு நடிகை அலியோன முண்டேனுநடிக்கும் – ஆகம்

இன்றைய காலகட்டத்தில் அயல்நாட்டு பெண்களை தமிழ் படங்களில் நடிக்க வைப்பது மிக எளிதாக ஆகிவிட்டது. முக்கிய வேடங்களில் நடித்து வந்த அயல்நாட்டு நடிகைகள் பின் கதாநாயகிகளாகவும் வலம் வர தொடங்கினார்கள். ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் தயாரிப்பில் இளம் கதாநாயகன் இர்ஃபான் நடிக்கும் ‘ஆகம்’ திரைப்படத்தில் பிரெஞ்சு நடிகை அலியோன முண்டேனு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பற்பல சர்வதேச படங்களில் நடித்திருக்கும் அலியோனா சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் ‘ஆகம்’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் முனைவர். […]

அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது – காவல் பட இயக்குனர்

விமல், ‘புன்னகை பூ’ கீதா, சமுத்திரக்கனி நடிக்கும் ‘காவல்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய அறிமுக இயக்குநர் நாகேந்திரன் இந்தப் படத்தின் கதைக் கரு பற்றி விரிவாகவே பேசினார். தந்தையோ, தாயோ அரசு உயரதிகாரியாக இருந்தால் அந்தப் பதவியின் அதிகாரத்தை அவர்களின் பிள்ளைகள் முறைகேடாக தங்களுக்குச் சாதகமாக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்..!தலைமை ஆசிரியர் பிள்ளையில் இருந்து மந்திரி மகன் வரை அனைத்து தரப்பிலும் அதிகார துஷ்பிரயோகம் நடக்குது […]

பாராட்டு மழையில் லாரன்ஸ்

முனி – 3 காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வசூல் சாதனை இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், லாரன்ஸை மாஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்திய நாகர்ஜுனா மற்றும் வெங்கடேஷ், ரானா மற்றும் பிரபல நட்சத்திரங்கள் லாராசுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். படம் தெலுங்கில் இம்மாதம் 2 ஆம் தேதி (நாளை) பலத்த எதிர்பார்ப்புடன் படம் வெளியாகிறது. இதே படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE