Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Category: தமிழ் செய்திகள்

தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன் – இளையராஜா புகழாரம்

நான்,அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன் முதலாக சென்னைக்கு வந்தபோது நாங்கள் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான் “நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று சொன்ன போது “ என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்” என்று கேட்டு எனக்குள் நம்பிக்கை விதையை விதைத்தவர் ஜெயகாந்தன். தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை ஒலிக்கச்செய்தவர். தமிழ் எழுத்துலகில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்தவர் ஜேகே. தமிழ் எழுத்துலகின் புத்தெழுச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தார். புதிய […]

இர்ஃபான் நடிக்கும் ‘ஆகம்’

தனது முந்தையப் படங்களில் இலகுவான வேடங்களை ஏற்று நம் மனதில் இடம்பித்த இளம் கதாநாயகன் இர்ஃபான், ‘ஆகம்’ திரைப்படத்தின் மூலம் முற்றிலும் புதியதொரு வேடத்தில் தோன்ற உள்ளார். “ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் சார்பில் கோட்டீஸ்வர ராஜூ தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்குகிறார். ” ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பிரேம், ரவி ராஜா மற்றும் அறிமுக நாயகி தீக்ஷிதா என ‘ஆகம்’ தேர்ந்த நதிகளை பெற்றுள்ளது. RV சரண் ஒளிப்பதிவில், மனோஜ் கியான் […]

சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ‘ஜின்’

‘ஜின்’ என்ற தலைப்பு நம் மூலைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது. திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதை. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அம்னுஷ்ய நிகழ்வை மையாகக் கொண்ட படம் தான் ‘ஜின்’. ரமீஸ்ராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை பற்றி இளம் அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில் “சாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான […]

“இதுவும் இனப்படுகொலைதான்”இயக்குநர் வ. கெளதமன் கடும் கண்டனம்

தனது குடும்பத்தைக் காப்பாற்ற கூலிகளாக வேலைக்குச் சென்ற இருபது அப்பாவித் தமிழர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்ற ஆந்திரக் காவல்துறையை வன்மை யாகக் கண்டிக்கிறேன். இதனால் நான் மட்டுமல்ல கோடான கோடி தமிழர்களின் மனம் கொந்தளித்துக் கிடக்கிறது. தொடர்ந்து ஆணவத்தோடு நடந்து கொள்ளும் அதிகார வர்க்கங்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். நடந்ததை ஆராய்ந்து அறியும் போது, மனம் சொல்லமுடியாத வேதனையடைகிறது. பெரும் வரலாற்றுச் சுவடுகளை சுமந்து நிற்கும் ஆதிகிராமமான படைவீடு என்கிற ஊரில் மூன்று தமிழர்களும் இரும்பிலியில் ஒன்பது […]

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் பிரணாப் முகர்ஜி

புதுடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று இரண்டாம் கட்டமாக பத்ம விபூஷண் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விருதுகளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். பாரத ரத்னா,பத்ம பூஷண், பத்மவிபூஷண் பத்ம விருதுகளை வழங்கும் பட்டியலை குடியரசு தின விழாவில் மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக பத்ம விபூஷண் விருது வழங்கும் விழா நடைபெற்றது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷண் விருதை […]

தெலுங்கு திரையில் நடிகை அருந்ததி

தெலுங்கில் சிரஞ்சீவி, ஜெகபதிபாபு, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் பூபதி. தமிழில் அர்ஜீன், சரத்குமார், சினேகா நடித்த பவானி ஐ.பி.எஸ் தற்போது விஜயகாந்த் மகன் நடித்த சகாப்தம் போன்ற படங்களுக்கும் பணியாற்றி நல்ல கேமராமேன் என்று பெயர் எடுத்துள்ளார். இவர் தற்போது தெலுங்கில் நாகார்ஜூனா கம்பெனிக்கு படம் பண்ணுகிறார். நாகர்ஜூனாவின் அக்கா மகன் சுமந்த் நாயகன். நாயகி தமிழில் பல படங்களில் நடித்த அருந்ததி. இன்னொரு நாயகியாக கன்னடத்தில் நடித்த ஒரு நடிகையை […]

கோடை விடுமுறையை கலக்க வரும் காஞ்சனா-2

டான்ஸ் மாஸ்டர் கம் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ரிலீசான முனி, காஞ்சனா ஆகிய இரண்டும் தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துவிட்டது. இந்த வரிசையில் தற்போது காஞ்சனா 2 ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இன்று சென்சார் குழுவினர் காஞ்சனா 2 படத்தை பார்த்துவிட்டு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளார்கள். அதுமட்டுமின்றி படத்தை அடுத்த வாரமே ரிலீஸ் செய்யவும் ஏற்பாடுகள் நடந்துவருகிறது. சுமார் 2 மணி நேரம் 45 நிமிடம் ஓடக்கூடிய காஞ்சனா 2 நிச்சயம் […]

ரகசியத்தை உடைத்த நடிகை அமலா பால்

பொதுவா ஒரு இயக்குநருக்கு அவரின் படைப்பு சம்பந்தமான சிந்தனை வருவது சகஜம்தான் ஆனால் அந்த சிந்தனையே 24 மணி நேரமும் இருந்தால் அது அடுத்தவர்களை ஆச்சர்யபட வைக்குதோ இல்லையோ குடும்பத்தில் மனைவியை கண்டிப்பா கடுப்பேத்தும்… தனது காதல் கணவர் இயக்குநர் விஜய் எப்போதுமே ஏதாவது கதையை சொல்லிக்கிட்டே இருப்பார்,ஒய்வு எடுக்க வெளிநாடு சென்றாலும் அங்கேயும் கதை சொல்லுவாரம் அது எனக்கு செம போர் அடிக்கும் என்று விஜய்யை கிண்டலடித்து பேசினார் அமலா பால். இது நடந்தது வேறு […]

‘மசாலா படம்’ இசை உரிமையை வாங்கியது லஹரி மியுசிக்

பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிக்கும் ‘மசாலா படம்’ வேகமாக தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியுசிக் மசாலா படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார். “ ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்’ ஆடியோ உரிமையை பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின் இசை […]

‘குற்றம் கடிதல்’ பிரம்மாவை பாராட்டிய பாரதிராஜா

“ என்னுடைய ‘ நிழல்கள்’ படத்தின் தோல்விதான் என்னை சாதாரணமான சினிமாவிற்குள் தள்ளியது, ‘நிழல்கள்’ வெற்றிப்பெற்றிருந்தால் உலகத்தரமான சினிமா பக்கம் சென்று இருப்பேன். நான் செய்ய முடியாத அந்த உலகத்தரமான சினிமாவை யாரேனும் செய்வார்களா என்று பல நாள் ஏங்கியதுண்டு. இன்றைய இளைஞர்களில் 50 சதவிதம் அப்படிப்பட்ட கதையுடன்தான் சினிமாவிற்குள் வருகிறார்கள்” என்று ஆரம்பித்தார் இயக்குனர் பாரதிராஜா. இவ்வாண்டு தமிழில் தேசிய விருது பெற்ற JSK ஃபிலிம் கார்போரஷன் நிறுவனத்தின் ‘ குற்றம் கடிதல்’ திரைப்படத்தைப் பற்றி […]

Back To Top
CLOSE
CLOSE