கல்சன் மூவீஸ்(பி)லிட் பட நிறுவனம் தயாரிக்கும் படம் மானே “தேனே பேயே” இந்த நிறுவனம் தற்போது பென்சில் என்ற படத்தையும், அருவி என்ற படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. “ மானே தேனே பேயே” படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுபஸ்ரீகங்குலி நடிக்கிறார். இவர் பெங்கால் மொழியில் 15 படங்களுக்கு மேல் நடித்து முதல்தர கதாநாயகியாக உள்ளார். மற்றும் டேனியல்பாலாஜி, சஞ்சனா, செண்ட்ராயன், செவ்வாளை, மயில்சாமி, மீராகிருஷ்ணன், மதுமிதா, அர்ஜுனன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு […]
சிங்கப்பூர் விழாவில் ”கபிலன் வைரமுத்து” பேச்சு
”கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளையதலைமுறைக்கு கவியரசரின் பாடல்களை மறு அறிமுகம் செய்வதன் மூலம் ஓர் ஆறுதலை அறிமுகம் செய்ய முடியும். தற்கொலைகளைக் கூட அது தடுக்கலாம்” என்று சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் எழுத்தாளர் கபிலன்வைரமுத்து குறிப்பிட்டார். “கண்ணதாசன் ஒரு தனி மனிதர் அல்ல. அவரைத் தெரிந்துகொள்வதன் மூலம் ஒரு தமிழ்த் தலைமுறை தன்னைத் தெரிந்துகொள்கிறது” என்றும் தன் உரையை நிறைவு செய்தார். […]
Actress Alkaverma Photos
அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன் ”அர்ஜுன்”
எல்லோருக்கும் சமமான கல்வி – பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது. என்ற உயரிய கருத்தை ஜெய்ஹிந்த் – 2 படம் மூலம் சொன்னதற்காக படம் பலமான வரவேற்பை பெற்ற தெம்பில் இருந்தார் அர்ஜுன். அவரை சந்தித்தோம். தனியார் பள்ளிகூடங்களை எல்லாம் அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை சொல்ல காரணம் என்ன ? மே மாதம் வந்தாலே நிறைய பெற்றோர்கள் ஸ்கூல் பீஸ் கட்ட ஆலாய்ப் பறக்கிறதை பார்த்திருக்கிறேன் . சினிமா தொழிலாளர்கள் […]
நனையாத மழையே
கபி & அபி சித்திரக்கண்கள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நனையாத மழையே” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அருண்பத்மநாபன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இவர் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற வைதேகி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 49 – O என்ற படத்தில் நடித்திருக்கிறார். மற்றும் அனுமோகன், சங்கர், நாராயணசாமி, பொள்ளாச்சி நாச்சிமுத்து, கோவை சிவா, […]
வஜ்ரம் படக்குழுவினரின் மாரத்தான் போட்டி
ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி “ வஜ்ரம் “ அனைவருக்கும் கல்வி காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம் இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம்…. இந்த கருத்தை மையமாக வைத்து வஜ்ரம் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இக்கருத்து அனைத்து மக்களிடம் சேரவேண்டும் என்ற நோக்கில் குழந்தைகள் தினமான வரும் நவம்பர் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களையும் அழைத்து மாரத்தான் போட்டி நடத்துகிறோம். இதனால் […]
ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி தயாரிக்கும் “ வஜ்ரம் “
ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி தயாரிக்கும் “ வஜ்ரம் “ இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். இந்த படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சானா,ஜெய், பாண்டிரவி, பெல்பாஸ்கர், ஓ.ஏ.கே.சுந்தர், ஜெயமணி,சமிரா,அம்சாதேவி, நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள் […]
இம்மாதம் 21ம் தேதி “ மொசக்குட்டி “ வெளியாகிறது
இம்மாதம் 21ம் தேதி “ மொசக்குட்டி “ வெளியாகிறது மாபெரும் வெற்றிபெற்ற மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரித்துக் கொண்டிரும்கும் “ மொசக்குட்டி” படம் முடிவடைந்து விட்டது. இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – சுகுமார் இசை – […]
அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்
கமல்ஹாசனின் 60வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது நற்பணி இயக்கம் சார்பில், 36வது நற்பணி இயக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை, கலைவானர் அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவில் ஏழை எளியவர்களுக்கு தையல் மிஷின், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை நடிகர் கமல்ஹாசன் தலைமையேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய கமல்ஹாசன், சுமார் 30 வருடங்களாக இங்கு இதுபோன்ற விழாக்கள் நடக்கிறது, முதன்முறையாக பத்திரிகையாளர்கள் […]
“6-5=2” Movie Stills
சோதனை முயற்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் பரத் ஜெயின், இந்த முறை தாம் நேரில் கண்ட காட்சிகள் வகையான, ரசிகர்களை பொழுதுபோக்கின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் படத்துடன் வருகிறார். 6-5=2 என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் தென்னக ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததையடுத்து, நாடு முழுவதும் இருக்கும் ரசிகர்களும் பார்த்து மகிழ ஏதுவாக ஹிந்தியில் எடுக்கப் பட்டிருக்கிறது. முழு நீளத்திரைப்படம் போன்று காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தாலும், இளைஞர்களின் மலையேற்ற சாகசம் சந்திக்கும் திகில் அனுபவங்களைத் தாங்கள் நேரில் பார்த்து அனுபவிக்கும் […]