Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Month: February 2015

ஈராஸ்இன்டர்நேஷனல் நிறுவனம் & திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடும்

ஈராஸ்இன்டர்நேஷனல்நிறுவனம் திருப்பதிபிரதர்ஸ்நிறுவனத்துடன் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான உலகநாயகனின் உத்தமவில்லன் மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகியவற்றை வெளியிடஉள்ளது. சென்னை,மும்பைபிப்ரவரி 10 2015: இந்திய திரைப்படத்துறையில் இருக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஈராஸ்இன்டர்நேஷனல் நிறுவனம் லிங்குசாமியின்திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான பத்மஸ்ரீஉலகநாயகனின் உத்தமவில்லன் மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய திரைப்படங்களை வெளியிட உள்ளன. இந்த இரண்டில் உத்தமவில்லன் கமல்ஹாசன் உடன் அனுஷ்காஷெட்டி நடித்து […]

C V குமார் – அபினேஷ் இளங்கோ இணைந்து தயாரிக்கும் “144”

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் “144” பட பூஜை மதுரையில் நேற்று நடைபெற்றது. நடிகர்கள் மிர்ச்சி சிவா , அசோக் செல்வன் ,முனிஸ்காந்த்,நடிகைகள் ஓவியா,ஸ்ருதி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்கம் மணிகண்டன் , இசையமப்பாளர் ஷேன் ரோல்டன்,ஒளிப்பதிவு குருதேவ்,எடிடிங் லியோஜான்பால் தயாரிப்பு திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் & அபி & அபி பிக்சர்ஸ்

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.அண்ணாதுரை இயக்கும் படம் “ K 3 “

காமதேனு இண்டர்நேசனல் படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக “ k3 “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விமல்ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் விஸ்வாந்த், சுதிர், பாவா லட்சுமணன், மீசை ராஜேந்திரநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை – பிரத்வய் சிவசங்கர் ( இவர் A.R.ரகுமான் இசை பள்ளியின் மாணவர். பாடல்கள் – இயக்குனர் ரவிசங்கர் எடிட்டிங் – கே.தணிகாசலம் நடனம் – அஜய்சிவசங்கர் கலை – கதிர்பத்மநாபன் தயாரிப்பு வடிவமைப்பு – எஸ்.அருணாச்சலம் […]

இறுதிக்கட்ட பணிகளில் “வலியவன்”

இறுதிக்கட்ட பணிகளில் வலியவன் SK ஸ்டியோஸ் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”. ஜெய் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார் இயக்குனர் சரவணன். வலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர். […]

Back To Top
CLOSE
CLOSE