Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: June 2015

‘ஜிகினா’ படத்தின் இசையை வெளியிட்டனர் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்

சூரியனில் தோய்ந்த மெல்லிய தூரிகையும் தங்க சருகாய் மின்னும். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ரவி நந்தா பெரியசாமி இயக்கியுள்ள ‘ஜிகினா’. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ள ‘ஜிகினா’ திரைப்படத்தின் இசை சூரியன் FMல் வெளியிடப்பட்டது. “பெரும் நபர்கள் மற்றும் பெரிய நட்சத்திரங்கள் முன்னிலையில் இசை வெளியிடுவது வழக்கமே . ‘காக்கா முட்டை’ படத்தில் நம் அனைவரது நெஞ்சங்களை கொள்ளைக் கொண்ட இரு சிறுவர்கள்தான் எங்கள் சிறப்பு விருந்தினர்கள்.மேலும், இன்றைய நிலையில் சிறிய படங்களே தமிழில் வெற்றி […]

உப்பு கருவாடு படத்தின் டீசறை வெளியிட்டார் ஜோதிகா

36 வயதினிலே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆஃபிசையும் மீண்டும் ஆட்கொண்ட ஜோதிகா இயக்குனர் ராதா மோகனின் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டார். அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் என்ற ரீதியில் படம் எடுப்பவர் என்ற வகையில்இயக்குனர் ராதா மோகனுக்கு தமிழ் ரசிகர்கள் இடையே என்றுமே மிக நல்ல பெயர் உண்டு. தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளி வர தயாராக் உள்ள அவரது அடுத்த படமான […]

“ அபூர்வ மகான் “ படத்திற்காக ஆறடி உயர பாபா சிலை

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் “ அபூர்வ மகான் “ இந்த படத்தில் தலைவாசல் விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். மற்றும் சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர்மனோகர், வடிவுக்கரசி, மீராகிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் […]

ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொண்டார் ஜெயம் ரவி

கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் வெற்றியை இன்று பத்திரிக்கையாளர்களிடம் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார், நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் லக்‌ஷ்மன் பகிர்ந்து கொண்டார்கள். ஆமாங்க ஹன்சிகா ஆப்செண்ட் ஏதோ ஷூட்டிங்ல இருக்காங்களாம். காஸ்மோ வில்லேஜ் சிவக்குமார் பேசியதாவது; காஸ்மோ வில்லேஜ் சார்பில் ரோமியோ ஜூலியட் படத்தை ரிலீஸ் செய்த சிவக்குமார் பேசியதாவது; என்னோட முதல் ரிலீசான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் நான் […]

ஜீவன் – சமுத்திரகனி முதல் முறையாக இணையும் “ அதிபர் “

பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் “அதிபர்”. இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் cbi அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதன் முறையாக நடிக்கும் டி.சிவகுமாரின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பும் மற்றவர்களால் பாராட்டப் படும். மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன், […]

HARISH- ABINAYA MARRIAGE RECEPTION GALLERY

புகைப்படம், மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக, வெத்துவேட்டு ஆகிய படங்களின் நாயகனும்… புன்னகைமன்னன், சிந்துபைரவி, பாட்ஷா, அண்ணாமலை, காதல் மன்னன் போன்ற மிக முக்கிய படங்களின் எடிட்டரான குமார்(லேட்)- கீதாஞ்சலி ஆகியோரின் மகனுமான ஹரீஷ் திருமணம் ஜூன் நான்காம் தேதி குருவாயூரில் நடைபெற்றது . மணமகள் குமார்-டாக்டர் சாந்திதேவி ஆகியோரின் மகளான டாக்டர் அபிநயாவை மணந்தார். அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரபலங்களின் ஆசீர்வாதத்துடன் புஷ்பா கார்டனில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் “ஆர்யா” பதக்கம்

உடல் பயிற்சிகாகவும் உடல் கட்டு அழகாக இருக்க சைக்கிள் ஒட்டிய ஆர்யா கொஞ்ச நாட்களில் அதன் மேல் உள்ள காதலில் அதன் மேல் உள்ள காதல் என்றுடன் வேற எதையோ நினைக்க வேண்டாம் சைக்கிள் ஒட்டுவதில் ஏற்பட்ட காதல் இன்று சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வரை ஆர்யாவை ஈர்த்து உள்ளது . ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் பதக்கம் வென்றது குறித்து நடிகர் ஆர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ் நடிகர்களில் சைக்கிள் […]

Back To Top
CLOSE
CLOSE