தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் நடிக்கும் நேரடி தமிழ் படம் “பிரமோற்சவம்”
பிவிபி நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துகொண்டிருக்கும் திரைப்படமான பிரமோற்சவம் பொங்கல் விருந்தாக தமிழக ரசிகர்களுக்கு அமையவுள்ளது.பிரின்ஸ் மகேஷ்பாபு தமிழில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள இந்த திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா,காஜல் அகர்வால் மற்றும் பிரனிதா ஆகியோர் நடிக்கின்றனர்.குடும்ப பாங்கான திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான ஸ்ரீகாந்த் இயக்குகிறார். சத்யராஜ்,ஜெயசுதா,ரேவதி,நரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.முன்னணி ஒளிப்பதிவாளரான ரத்னவேல் இத்திரைபடத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.கலை இயக்குனர்களின் ஜாம்பவான் பத்மஸ்ரீ.திரு.தோட்டா தரணி கலை வடிவம் கொடுக்கிறார்.மிக்கி மெயர் இத்திரைபடத்திற்கு இசையமைத்து வருகிறார்.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு […]
62nd Film Fare Award Event Gallery
“Athibar” Movie Gallery
“Vaalu” Trailer2
62nd Film Fare Award Gallery
“Uyire Uyire” Audio & Trailer Launch Gallery
“உயிரே உயிரே” இசை வெளியீட்டு விழாவில் மோகன்பாபு தமிழ் என் தாய் பால் என்று நெகிழ்ந்தார்
ஒரு காலத்தில் இந்திய திரை உலகின் கனவுகன்னி ஜெயபிரதா தமிழில் தயரிக்கும் முதல் படம் “உயிரே உயிரே” இந்த படத்தில் தன் மகன் சித்தார்த்யை ஹீரோவாக களத்தில் இறக்குகிறார் ஜெயபிறதா.படத்தின் நாயகியாக ஹன்சிகா தெலுங்கில் பிரபல இசையமைப்பாளர் அனூப் இந்த படம் மூலம் தமிழுக்கு அரிமுகமாகிறார். படத்துக்கு ஓளிபதிவு R.D. ராஜசேகர் இயக்கம் சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் தான் இப் படத்தி இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரை அரங்கில் நடந்து. இதில் பாலிவுட் […]
மலேசியாவில் ஜீவன் – வித்யா பாடல் காட்சி “அதிபர்”.படத்துக்கு !
பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் “அதிபர்”. இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் cbi அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதன் முறையாக நடிக்கும் டி.சிவகுமாரின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பும் மற்றவர்களால் பாராட்டப் படும். மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன், […]
பொறுமைக்கு பலன் உண்டு நடிகை மகிமா
வெள்ளித்திரை எவ்வளவோ நட்சத்திரங்களை அடையாளம் காட்டி இருக்கிறது. ஒரு படத்துடன் அடையாளம் தெரியாமல் போனவர்களும் உண்டு. ஒரே படத்தில் தன் அடையாளத்தை அழுத்தமாக பதிய வைத்து வெற்றி பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படி “ சாட்டை “ படத்தின் மூலம் அறிமுகமான மகிமா முதல் படத்திலேயே திறமையான புதுமுகம் என பெயர் பெற்றவர். அவரை சந்தித்த போது.. சாட்டை அறிமுகம் பற்றி.. பிரபு சாலமன், ஜான்மேக்ஸ் மைனாவுக்கு பிறகு எடுக்கிற படம்..அன்பழகன்னு புது இயக்குனர். சமுத்திரகனி, தம்பி […]